கவிராயர்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கவிராயர்(பெ)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
- 'குற்றாலக் குறவஞ்சி'யை இயற்றியவர் திரிகூட ராசப்ப கவிராயர்.
- கவிராயர் எழுதித் தந்த பாடல்களை மட்டும் அனுப்பினால் போதுமானது (கு.அழகிரிசாமி கடிதங்கள், கி, இராஜநாராயணன்)
- கவிதாலோகத்தில் அடிக்கடி சஞ்சரித்துக் கொண்டிருந்தவராதலால் அவருக்குக் 'கவிராயர்' என்ற பட்டம் நண்பர் குழாத்தில் அளிக்கப்பட்டிருந்தது (மோகினித் தீவு, கல்கி)
(இலக்கியப் பயன்பாடு)
வாலெங்கே நீண்ட வயிறெங்கே முன்னிரண்டு காலெங்கே உட்குழிந்த கண்ணெங்கே –சாலப் புவிராயர் போற்றும் புலவீர்காள் நீவிர் கவிராயர் என்றிருந்தக் கால் - காளமேகம்
:புலவர் - கவிஞர் - பாணர் - பாடகர் - கவி
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +