உள்ளடக்கத்துக்குச் செல்

மன்னன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • மன்னன், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. king - அரசன்
  2. master, one adept at something - ஒன்றில் தேர்ந்தவன், திறமைசாலி
  3. chief - தலைவன்
  4. The Universal Lord - எப்பொருட்கும் இறைவன்
  5. husband - கணவன்
  6. man in his prime, between the ages of 32 and 48 - ஆடவன்
  7. The 26th nakṣatra - உத்திரட்டாதி நாள்
பயன்பாடு
  1. சோழ மன்னன் - Chola king
  2. காதல் மன்னன் - காதல் புரிவதில் தேர்ந்தவன்
  3. இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பார் இலனும் கெடும் - குறள்
  4. மன்ன னுயிர்த்தே மலர்தலை யுலகம் (புறநா. 186)
  5. மங்கை யுன்றன் மன்னனுய்ந்து வந்தது (பிரமோத். 111)
  6. சேனை மன்னர்கள் (கந்தபு. சூர. இரண்டாநாள்யுத். 47).

DDSA பதிப்பு

  1. (அரசன்)-(வேந்தன்)-(கோ)-(மன்னவன்)
  2. மன்னாதி மன்னன் - மன்னர்களுக்கெல்லாம் மன்னன். A king of kings; ஒரு துறையில் மிகவும் கைதேர்ந்தவர் - an expert in a field
  3. சக்ரவர்த்தி - பேரரசன் - a king of kings
"https://ta.wiktionary.org/w/index.php?title=மன்னன்&oldid=1902050" இலிருந்து மீள்விக்கப்பட்டது