சுலி
Appearance
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
- பெயர்ச்சொல்
- சீனநாட்டின் பழமொழிக் கதைகளில் வரும், போரை விரும்பா, அமைதியை உருவாக்கவல்ல, கதாப்பாத்திரம்.
- (எ. கா.) சுலியின் கதைக்கேட்டு, தளபதி யாங் போர்த்தொடுப்பைக் கைவிட்டான்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- A character in a Chinese rural story.
( மொழிகள் ) |
சான்றுகள் ---சுலி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி