அக்கா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

அக்கா, பெயர்ச்சொல்

  1. உடன் பிறந்த மூத்தவள்
    (எ. கா.) அக்காவுடன் சண்டை இடாதே
  2. சற்றே வயதில் மூத்த பெண்களை அன்புடனும் மரியாதையுடனும் அழைக்கப் பயன்படும் சொல்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

சொல்வளம்[தொகு]

தமக்கை - சகோதரி - அக்கை - அக்கைச்சி - அக்கச்சி - அக்காமார் - அக்கா - அவ்வை - தவ்வை


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அக்கா&oldid=1994559" இலிருந்து மீள்விக்கப்பட்டது