சூதானம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்

சூதானம், பெயர்ச்சொல்.

  1. சாக்கிரதை. சூதானத்துக்கு அழிவில்லை.
  2. சேமம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. care, carefulness, circumspection
  2. safety
விளக்கம்
பயன்பாடு
  • சூதானமாக இரு - கவனமாக இரு
  • சூதானம் பண்ணு - deposit in a safe place; take care
(இலக்கியப் பயன்பாடு)
  • ஆராரு மறியாத சூதான வெளியிலே (தாயு. ஆனந்தமா. 6).
(இலக்கணப் பயன்பாடு)
சூது - சூதன் - சூதனம் - சாவதானம் - நிதானம் - அவதானம் - அன்னதானம் - எச்சரிக்கை - கவனம் - பத்திரம்


( மொழிகள் )

சான்றுகள் ---சூதானம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சூதானம்&oldid=1966201" இலிருந்து மீள்விக்கப்பட்டது