narration

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

  1. இல்லை
    (கோப்பு)
பொருள்
  1. (பெ) - narration
  2. மொழிபு, விவரிப்பு முறை
  3. கதையாடல் - கதை, நாடகம் முதலியவற்றை காலவரிசைப்படி மாறாமல் விளக்கமாக கூறுதல்
  4. விவரித்தல்;எடுத்துரைத்தல்;வருணித்தல்; விவரணம்
  5. விவரித்துச் சொல்லப்படுவது (நிகழ்வு, கதை, வருணனை முதலியன)
  6. கணக்கியல்: விளக்கக் குறிப்பு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. கதாசிரியரின் விவரணம் மிக அருமை (the story-writer's narration is fantastic)

{ஆதாரம்} --->

  1. DDSA பதிப்பு
  2. வின்சுலோ
"https://ta.wiktionary.org/w/index.php?title=narration&oldid=1895596" இலிருந்து மீள்விக்கப்பட்டது