உள்ளடக்கத்துக்குச் செல்

வருணனை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வருணனை

பொருள்

(பெ)

  1. நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும்படி அழகுற விவரித்து உரைத்தல்;புனைவுரை
  2. புகழ்ச்சி
  3. தோத்திரம்
  4. ஒப்பனை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. description, narration; commentary; delineation
  2. praise
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வருணனை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :வர்ணனை - விவரணம் - மொழிபு - புகழ்ச்சி - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=வருணனை&oldid=1901711" இலிருந்து மீள்விக்கப்பட்டது