முக்குளிப்பான்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) - முக்குளிப்பான் = தண்ணிப்புள் = நீர்ப்புள் = ஒரு பறவையினம்.(விலங்கியல் பெயர்)
(Tachybaptus ruficollis)
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்), (பெ) - littlegrebe
விளக்கம்
- இங்குள்ள வாழிடங்கள் என்ற படத்தில்,
- மஞ்சள் - இனப்பெருக்கம்;
- செம்மஞ்சள் - வளர்பருவம் மற்றும் கடும்பனிக்காலம்;
- பச்சை - வருடம் முழுவதும் உள்ள இடங்களைக் குறிக்கிறது.
:(செங்கால் நாரை), (darter), (பறவைகள்).