உடன்பாடு
Appearance
பொருள்
- (பெ) - உடன்பாடு
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
விளக்கம்
- உடன்பாடில்லாத மனைவி
- தேர்தல் உடன்பாடு (agreement for the election)
- பேச்சுவார்த்தையில் உடன்பாடு (agreement in the negotiations)
- உமபர் நாயகரும் அதற்கு உடன்பாடு செய்வாராய் (பெரிய புராணம்)
{ஆதாரம்} --->