paean

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

paean, ஆங்கிலம். [தொகு]

பொருள்

paean(பெ)

  1. வாழ்த்துப் பாடல்/வாழ்த்துப்பா, நன்றிப் பாடல், போற்றும் பாடல்
விளக்கம்
பயன்பாடு
  1. The document (school report) in question was not exactly a paean of praise from beginning to end - குறிப்பிட்ட அந்த ஆவணம் (பள்ளியறிக்கை) முதலிலிருந்து முடிவுவரை ஒன்றும் (அவனைப்) போற்றும் பாடலாக இருக்கவில்லை (Mike and Psmith, P. G. Wodehouse)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---paean--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=paean&oldid=1875659" இலிருந்து மீள்விக்கப்பட்டது