paean
Appearance
paean, ஆங்கிலம்.
[தொகு]
பொருள்
paean(பெ)
- வாழ்த்துப் பாடல்/வாழ்த்துப்பா, நன்றிப் பாடல், போற்றும் பாடல்
விளக்கம்
பயன்பாடு
- The document (school report) in question was not exactly a paean of praise from beginning to end - குறிப்பிட்ட அந்த ஆவணம் (பள்ளியறிக்கை) முதலிலிருந்து முடிவுவரை ஒன்றும் (அவனைப்) போற்றும் பாடலாக இருக்கவில்லை (Mike and Psmith, P. G. Wodehouse)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---paean--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்