பழுதை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பழுதை(பெ)

  1. வைக்கோற்புரி; வைக்கோலை முறுக்கிய திரி; வைக்கோல் முறுக்கு
    • பழுதையெடுத் தோடிவந்தான் பார் (தனிப்பா. i, 54, 105).
  2. கயிறு
  3. பாம்பு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. thick twist of straw, used as a rope
  2. rope, cord
  3. snake, as resembling straw
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பழுதை யெடுத் தோடிவந்தான் பார் (தனிப்பாடல். i, 54, 105).

ஆதாரங்கள் ---பழுதை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பழுதை&oldid=1082032" இலிருந்து மீள்விக்கப்பட்டது