பழுதை
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
பழுதை(பெ)
- வைக்கோற்புரி; வைக்கோலை முறுக்கிய திரி; வைக்கோல் முறுக்கு
- பழுதையெடுத் தோடிவந்தான் பார் (தனிப்பா. i, 54, 105).
- கயிறு
- பாம்பு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- பழுதை யெடுத் தோடிவந்தான் பார் (தனிப்பாடல். i, 54, 105).
ஆதாரங்கள் ---பழுதை--- DDSA பதிப்பு + வின்சுலோ +