உள்ளடக்கத்துக்குச் செல்

ஓடம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஓடம்
பொருள்

(பெ)- ஓடம் நீரில் செல்லும் படகு வகை.

  1. தோணி
  2. நெசவு நாடா
  3. ஓடப்பாட்டு
  4. மகநாள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. boat, barque
  2. weavers' shuttle
  3. a song in the boatman's tune
  4. the tenth naksatra
  • பிரான்சியம்
  1. barque
  2. navette de tisserand
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  1. '"ஓடம்'" ஒரு நாள் வண்டியிலேறும்; வண்டி ஒரு நாள் ஓடத்திலேறும் - பழமொழி (One day, the cart may carry the boat and on another, the boat may carry the cart)
  2. காகித '"ஓடம்'" கடலலை மேலே (திரைப்பாடல்)
  3. அருமையான நதியினிலே '"ஓடம்"'; "ஓடம்" அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் (திரைப்பாடல்)

{ஆதாரங்கள்} --->

வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஓடம்&oldid=1633701" இலிருந்து மீள்விக்கப்பட்டது