உள்ளடக்கத்துக்குச் செல்

பொச்சு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொச்சு:
என்றால் மயிர்க்கொத்து
பொச்சு:
என்றால் பழங்களின் சேதமடைந்தப் பகுதி--சேதமான ஆப்பிள் பழம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • பொச்சு, பெயர்ச்சொல்.

(கீழ்மை பயன்பாடு)

  1. காண்க....பொச்சம் 1.(W.)
  2. பழம்பழத்தில் சேதமடைந்த பகுதி (J.)
  3. காண்க.... பொச்சம் 4. (J.)
  4. பெண்குறி மயிர் (W.)
  5. பெண்குறி (உள்ளூர் பயன்பாடு)
  6. மலத்துவாரம் (W.)
  7. மயிர்க்கொத்து (W.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. காண்க.... பொச்சம், 1.
  2. blighted part, as in jack fruits, mangoes, etc
  3. காண்க.... பொச்சம், 4.
  4. pubic hair of women, crines muliebries pudendi
  5. vagina, pudendum muliebre
  6. anus
  7. quantity of hair


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொச்சு&oldid=1635844" இலிருந்து மீள்விக்கப்பட்டது