கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
பொச்சம்(பெ)
- குற்றம்
- பொச்சமில் போகமும் (காஞ்சிப்பு. திருநெறி. 2).
- பொய்.
- பொச்சமிலன்பும் (திருவிளை. நாட்டுப். 31).
- அவா
- தேங்காய் மட்டை
- உணவு
- fault, defect, blame, moral evil
- lie, falsehood
- greediness, avidity
- fibrous husk of cocoanut
- food
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பொச்சம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
பொச்சாவாமை, பொச்சு, புச்சம், பொக்கம், புஞ்சம்