உள்ளடக்கத்துக்குச் செல்

மானியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
மானியம் (பெ) ஆங்கிலம் இந்தி
இனாம்; கொடை; உதவித் தொகை grant _
கிராம சமுதாயத்தாருக்குச் செய்த நன்மைக்குப் பிரதியாக விடப்பெற்ற இறையிலி நிலம் land held either rent-free or at low rent in consideration of services rendered to a village community _
நிலத்தின் தீர்வையை இனாமாகப்பெறும் பாத்தியதை grant of revenue of a certain extent of land _
அளவிடுகை computation _
மரியா தை honor; respect _
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரங்கள்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=மானியம்&oldid=1199596" இலிருந்து மீள்விக்கப்பட்டது