உள்ளடக்கத்துக்குச் செல்

கரிப்பானை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கரிப்பானை
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • கரி பிடித்தப் பானை.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் - One of the variety in the clay pots.
விளக்கம்

:*(லக்கணக் குறிப்பு)-கரிப்பானை என்பது, ஒரு பெயர்ச்சொல்.

  • அடுப்பில் வைத்து சமைக்கும் போது, சமைக்கும் பானையில் கரிப் பிடிக்கும். அங்ஙனம், கரிப் படித்தப் பானை, கரிப்பானை எனப்படும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=கரிப்பானை&oldid=1979734" இலிருந்து மீள்விக்கப்பட்டது