உள்ளடக்கத்துக்குச் செல்

சந்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

சந்தி(பெ)

  1. சாலைகள்/தெருக்கள் சந்திக்கும் இடம்
    முச்சந்தியில் உள்ள கடை (the shop at the intersection of 3 roads)
  2. பிராமணர்கள் மாலையில் செய்யும் ஒரு சடங்கு, சந்தியாவந்தனம்
    என்னடா அம்பி, சந்தி செஞ்சுட்டியா?

(வி)

  1. நேரில் காண்
    • நாளை சந்திப்போம் (let us meet/see tomorrow)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. junction, intersection of streets
  2. meet

ஒத்த கருத்துள்ள சொற்கள்

[தொகு]
  1. முச்சந்தி - 3 சாலைகள்/தெருக்கள் சந்திக்கும்/இணையும் இடம்
  2. நாற்சந்தி - 4 சாலைகள்/தெருக்கள் சந்திக்கும்/இணையும் இடம்

ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - சந்தி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சந்தி&oldid=1969134" இலிருந்து மீள்விக்கப்பட்டது