சேயான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சேயான், பெயர்ச்சொல்.
  1. செந்நிறம் உடையவன்
  2. முருகக்கடவுள்; முருகன்
  3. சிவன்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. person of ruddy complexion
  2. Lord Muruga; Skanda
  3. Lord Siva

ஆதாரங்கள் ---சேயான்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சேயான்&oldid=1393900" இலிருந்து மீள்விக்கப்பட்டது