செந்நிறம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
செந்நிறம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- இரத்தம் செந்நிறம் - blood is red
- செந்நிற ரோஜா - red rose
- கிழக்கில் விடியற்காலையின் செந்நிறம் படர்ந்தது (திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி உரை)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---செந்நிறம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +