கவுள்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கவுள்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- கண்ணீர் கவுளலைப்ப (சீவக. 2050).
- நனை கவுள் யானையால் (குறள், 678).
- களிறு கவுளடுத்தவெறிகற் போல (புறநா. 30, 8).
- ஒலிகவுள கிண்கிணியும் (சீவக. 2967).
ஆதாரங்கள் ---கவுள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +