உள்ளடக்கத்துக்குச் செல்

வேற்றவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

வேற்றவன்(பெ)

  1. அயலான், அன்னியன்
    • வேற்றவர்க் கெட்டா யோகர்(சேதுபு. தோத். 43)
  2. பகைவன்
    • வேற்றவ ரார்த்தனர் (கம்பரா. இராவணன்வதை. 78)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. stranger
  2. enemy


சொல்வளம்

[தொகு]

ஒத்த சொற்கள்

[தொகு]



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேற்றவன்&oldid=1243115" இலிருந்து மீள்விக்கப்பட்டது