கண்மணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கண்மணி(பெ)

  1. கண்ணின் மணி; கருமணி
  2. உருத்திராக்கம்
  3. விருப்பமானவரைச் செல்லமாக அழைக்கும் விளிச்சொல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. apple of the eye
  2. rudrakṣa bead
  3. a term of endearment
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • கண்மணி குளிர்ப்பக்கண்டேன் (சிலப். 11, 55)
  • வெண்பொடி கண்மணி திகழ மெய்யணிந்து (திருவானைக். திருமால். 13)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கண்மணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :கண் - மணி - விழி - கருவிழி - கண் - விழிப்படலம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=கண்மணி&oldid=1969415" இலிருந்து மீள்விக்கப்பட்டது