முற்பிறப்பு
Appearance
பொருள்
முற்பிறப்பு(பெ)
- முந்தைய பிறப்பு; முன்சன்மம், உம்மை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- முற்பிறப்பு = முன் + பிறப்பு
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---முற்பிறப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +
உம்மை, கழிபிறப்பு, பூர்வசன்மம், மறுபிறப்பு, இம்மை, மறுமை, முற்பிறவி, மறுபிறவி, பிறப்பு, சன்மம்