கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
நாடா (பெ)
மொழிபெயர்ப்புகள்
- weaver's shuttle, commonly made of a small hollow bamboo - நெசவுக்கருவிவகை
- ribbon, tape - கட்டுதற்கு உதவும்படி நெய்யப் பட்ட நூற்பட்டை
- phylactery, frontlet - யூதர்கள் தம் வேதவாக்கியங்களை எழுதிச் சிறுதோற்படையிலடக்கஞ்செய்து தரித்துக் கொள்ளும் அணி வகை
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
(இலக்கியப் பயன்பாடு)
- தார்கிடக்கும் நாடாப் போல மறுகுவர் (சீவக. 3019, உரை)
{ஆதாரம் சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி}