கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
மெய் (பெ)
- தமிழ் மொழியின் எழுத்து வகை
- தமிழ் மொழியில் மெய் எழுத்து ௧௮[18 ] உள்ளது. அஃது உயிரோடு இணைந்து ஒலிக்கும் பொழுது உயிர்மெய்யாகி விடுகிறது.
- உடல், உடம்பு
- உண்மை
- வாஸ்தவம்
- மெய்ப்பி - prove
- மெய்ப்பாடு
மொழிபெயர்ப்புகள்
- consonant
- body
- truth
- fact