சிறுதானியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

சிறுதானியம்:
நெல்
சிறுதானியம்:
சோளம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  1. புன்செய்த் தானியம் (யாழ். அக.)
  2. நெல், சோளம், கம்பு, கேப்பை(கேழ்வரகு, ராகி) வரகு, சாமை, தினை, குதிரைவாலி, காடைக்கண்ணி ஆகிய தானியங்கள்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. dry crop
  2. paddy and other eight kinds of millets which are dry crops.

விளக்கம்[தொகு]

  • பொருளில் சொல்லப்பட்ட தானியங்கள் சிறுதானிய வகையைச் சேர்ந்தவை..இவற்றில் நெல்லைத்தவிர மற்றவை புஞ்சைப் பயிராகும்...இவையே முற்காலத்தில் நவதானியங்கள் அதாவது ஒன்பது தானியங்கள் என்று அறியப்பட்டன...பிற்காலத்தில் பருப்பு, கடலை வகைகளையும் சேர்த்து நவதானியம் என்றனர்...

 :புன்செய் - நன்செய் - தினை - சோளம் - கேழ்வரகு - நவதானியம்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிறுதானியம்&oldid=1450266" இலிருந்து மீள்விக்கப்பட்டது