கம்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
கம்பு
கழி
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. பச்சையும் வெண்மையும் கலந்த நிறத்திலுள்ள திணை வகையைச் சேர்ந்த ஒரு உணவு தானியம்.
  2. உருளை வடிவத்திலுள்ள ஒரு மரக்கோல், மரக்கொம்பு, செடி கொடிகளின் சிறுதண்டு, கழி.
  3. ஈரநிலத்தினை அளந்திட உதவும் ஒரு அளவுகோல்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

விளக்கம்
சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=கம்பு&oldid=1832272" இருந்து மீள்விக்கப்பட்டது