உள்ளடக்கத்துக்குச் செல்

டாம்பீகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

டாம்பீகம், .

  1. பகட்டு
  2. ஆடம்பரம்
மொழிபெயர்ப்புகள்
  1. pomp, grandeur, ostentation ஆங்கிலம்
பயன்பாடு
டவுனு பக்கம் போகாதீங்க மாப்பிள்ளே டவுனாகிப் போயிடுவீங்க - அந்த
டாம்பீகம் ஏழைக்குத் தாங்காது பயணம் வேண்டான்னா கேளு மாமா (எங்க வீட்டு மகாலக்ஷ்மி திரைப்படப்பாடல்)

 :(செல்வச் செருக்கு) - (பந்தா)


( மொழிகள் )

சான்றுகள் ---டாம்பீகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=டாம்பீகம்&oldid=1979861" இலிருந்து மீள்விக்கப்பட்டது