முட்டிக்கால்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
முட்டிக்கால்(பெ)
- முழங்கால் சிப்பி
- முழங்கால் ஒன்றோடொன்று இடித்தல்; முட்டிக்கால் பின்னல்; முட்டிக்கால் தட்டுதல்; முட்டுக்கால் தட்டுதல்
மொழிபெயர்ப்புகள்
- kneepan, kneecap, patella
- knees knocking together, as a donkey; knock-knee; scissorleg deformity
விளக்கம்
பயன்பாடு
- ஆண்டவனை தரையில் முட்டிக்கால் போட்டுத் தொழுதார்.
- நாய் குரைத்துக் கொண்டே உள்ளேயிருந்து ஓடி வர, பயந்து போய் பதற்றத்தோடு மாடிப்படியில் நான் ஏற, கால் தடுக்கி கீழே விழுந்ததில் நெற்றி, முட்டிக்கால் எல்லாம் ரத்தக் காயம். (அனுபவங்கள் பேசுகின்றன !, அவள் விகடன், 05-ஜூலை -2011)
(இலக்கியப் பயன்பாடு)
- மூக்கு வெளுத்திடுமாம்;
- முட்டிக்கால் தட்டிடுமாம்
- காதுமே நீண்டிடுமாம்
- "காள்கா"ளென்று கத்திடுமாம்.
- அதுதான், க...ழு...தை! (அதுதான் கழுதை, த.இ.க.க)
(இலக்கணப் பயன்பாடு)
- கால் - முட்டுக்கால் - குத்துக்கால் - முட்டி - குதிக்கால் - பந்தற்கால் - எட்டுக்கால்
ஆதாரங்கள் ---முட்டிக்கால்--- DDSA பதிப்பு + வின்சுலோ +