முட்டுக்கால்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

முட்டுக்கால்(பெ)

  1. தாங்கி நிற்கும் கால்; தாங்குகால்
  2. முட்டிக்கால், முழங்கால் சிப்பி
மொழிபெயர்ப்புகள்
  1. support, pedestal, beam to support an old wall or tree
  2. kneepan, kneecap, patella
விளக்கம்
பயன்பாடு
  • நான் ஜமீந்தாரின் பண்ணைக்கூலியாள் ஆகிவிட்டேன்! என் வேலை ரொம்பக் கடினம் அல்ல. ஆப்பிள் மரங்களுக்கு முட்டுக்கால் கொடுப்பது, விழுந்த ஆப்பிள்களைச் சேகரித்து உலர்த்துவது. ([1])

(இலக்கியப் பயன்பாடு)

  • முட்டுக்கால் முத்தை மாரி முடித்திருந்து இறக்கிடுவாள்.
கரண்டக் கால் முத்தை மாரி காணாமல் இறக்கிடுவாள் (மாரியம்மன் பாட்டு, த.இ.க.க.)
  • தேவருலகுக்கு முட்டுக்காலாக ஊன்றிவைத்த (பெரும்பாண். 346, உரை)

(இலக்கணப் பயன்பாடு)

கால் - முட்டிக்கால் - குத்துக்கால் - முட்டுக்கால் தட்டு - பந்தற்கால் - முகூர்த்தக்கால் - எட்டுக்கால்

ஆதாரங்கள் ---முட்டுக்கால்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முட்டுக்கால்&oldid=1636126" இலிருந்து மீள்விக்கப்பட்டது