கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (பெ) idolatry
- விக்கிரக ஆராதனை; விக்கிரக வணக்கம்; தெய்வ பிம்பங்களை வைத்துப் பூசிக்கை
- உருவ வழிபாடு செய்யும் வழக்கம்
- (ஒன்று/ஒருவர் மேல்)குருட்டுத்தனமான வழிபாடு/பக்தி/விசுவாசம்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
{ஆதாரங்கள்} --->
DDSA பதிப்பு
வின்சுலோ