அகவான்
Appearance
அகவான் (பெ)
- பெருச்சாளி; ஒருவகை எலி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- சற்றுச் சுதந்திரத்துடன் திரியும் பெருச்சாளி என்று தமிழிலும் பெருக்கான் என்று மலையாளத்திலும், அகவான் என்று நடு நாட்டிலும், அவயான் என்று நாஞ்சில் நாட்டிலும் விளிக்கப்படும் பேரெலிகள். (நகரத்து இரவு, நாஞ்சில் நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அகவான்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:பெருச்சாளி - பெருக்கான் - அவயான் - எலி - #