அக்கிரகாரம்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]அக்கிரகாரம் (பெ)
- இந்து பிராமணர்கள் வாழும் பகுதி அல்லது தெரு
- பிராமணர் வசிப்பிடம்
விளக்கம்
[தொகு]- பிறமொழிச்சொல்...வடமொழி...அக்3-ரம்+ஹாரம்=அக்ரஹாரம்=அக்கிரகாரம்...கடந்த நாட்களில் ஒரு கிராமத்தில் நுழைந்ததும் முதன்முதலாக அமைந்திருந்த மக்களின் வசிப்பிடம் பிராமணர்களுடையதாக இருந்தது...வடமொழியில்'அக்ரம்'என்றால் முதன்மையான என்றும் 'ஹாரம்'என்றால் மாலை என்றும் பொருள்..அக்கிரகாரத்தில்தான் ஒரு கிராமத்தின் முக்கியமான கோவில் இருக்கும்...ஆக கிராமத்தில் நுழையும்போது அந்தணர்களுடைய வசிப்பிடம் அந்த கிராமத்திற்கு முதல் மாலையைப் (அக்ரஹாரம்) போன்றும் மற்ற வகுப்பார் வசிக்குமிடங்கள் அதற்கடுத்த மாலைகளைப்போன்றும் சோபித்தன.
மொழிபெயர்ப்பு
[தொகு]ஆங்கிலம்
வரியமை
[தொகு]- அக்ரஹாரம் - பிராமணர் - இந்து - வசிப்பிடம்
ஆதாரங்கள் ---அக்கிரகாரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +