தாறு
Appearance
பொருள்
தாறு(பெ)
- வாழை முதலியவற்றின் குலை (பிங். ) உழிஞ்சிற் றாறுசினைவிளைந்த நெற்றம் (அகநா. 151)
- உண்டைநூல் சுற்றுங் கருவி (யாழ். அக. )
- பின்கச்சக்கட்டு
- இரேகை நிழலு மடித்தாறு மானோம்(திவ். இயற். பெரியதிருவந். 31
- வரையில் (பிங். ) இன்றுதாறுந் திரிகின்றதே (திவ்.இயற். திருவிருத். 46)
- முட்கோல்தாறுபாய் புரவி (பாரத. நிரை. 94)
- அங்குசம் தாறடு களிற்றின் (குறிஞ்சிப். 150)
- தாற்றுக்கோலிலுள்ள இருப்பூசி. தாறுசேர் கோலும் (கந்த பு.சிங்கமு. 299)
- விற்குதை (சூடாமணி நிகண்டு)
- கீலெண்ணெய்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- bunch, cluster, as of plantains, dates, areca nuts
- weaver's bobbin, reel
- putting on a cloth in the fashion of the divided skirt
- lines, as on the palm
- until
- ox goad, sharp-pointed stick for driving oxen
- elephant goad
- sharp iron-piece at the end of a goad
- ends of a bow, notch
- tar (Pond.)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- தாறு மாய் தறுகண் குன்றம் தட மத அருவி தாழ்ப்ப (கம்பரா. மிதிலை)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +