அடங்காப்பிடாரி
Appearance
பொருள்
அடங்காப்பிடாரி(பெ)
- எவர்க்கும் அடங்காதவள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- சிற்றூர்களில் ஒருவர் யாருக்கும் கட்டுப்படாமல் இருந்தால், அல்லது பெற்றோர்களுக்குக் கட்டுப்படாத சிறுவர்களை அடங்காப்பிடாரி என்ற பெயரில் அழைப்பர்.
பயன்பாடு
- ஒரு அடங்காப்பிடாரி மேலே தானே ஆசை வச்சேன், நான் அவளை அடக்கி ஒடுக்கிதானே மீசை வச்சேன் - திரைப்பாடல்
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அடங்காப்பிடாரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +