குதிரி
Appearance
பொருள்
குதிரி(பெ)
- அடங்காதவள்; அடங்காப்பிடாரி
- குதிரியாய மடலூர்துமே (திவ். திருவாய். 5, 3, 9)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- unruly, refractory woman, termagant, shrew
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---குதிரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +