கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
அடைப்பம் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
(பெ)
- betel pouch - வெற்றிலைப் பெட்டி, தாம்பூலப் பை
- barber's razor case - நாவிதன் கருவிப்பை
- gasket
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
DDSA பதிப்பு
:அடப்பம், அடைப்பை