அத்தான்
Appearance
பொருள்
அத்தான்(பெ)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
:*(வாக்கியப் பயன்பாடு) அத்தான்!, அக்கா உங்களை அழைக்கிறாள்.
- (இலக்கணக் குறிப்பு) அத்தான் என்பது, ஒரு பெயர்ச்சொல்
- (இலக்கியப் பயன்பாடு)
ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - அத்தான்