அத்துவா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

அத்துவா(பெ)

  1. வழி
  2. (சைவம்) மந்திராத்துவா, பதாத்துவா, வர்ணாத்துவா, புவனாத்துவா, தத்துவாத்துவா, கலாத்துவா ஆகிய வழிகள்
    • அத்துவா வெல்லா மடங்கச் சோதித்தபடி (தாயு. எந்நாட். அன்பர். 1).
  3. இரண்டு ஒன்றாயிருப்பது.(சிந்தா. நி. 146.); அத்துவைதம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. way, road, path
  2. (Saiva.) paths to liberation,as well as means of acquiring karma, for the soul, six in number, each of which, in initiation, is shown to be absorbed by the next one, till the last is absorbed by the Tirodhana-sakti, and this in its turn by Siva
  3. union of two things
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

சொல் வளப்பகுதி

ஆதாரங்கள் ---அத்துவா--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அத்துவா&oldid=1096932" இருந்து மீள்விக்கப்பட்டது