அநாமதேயன்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
அநாமதேயன்(பெ)
- தன் பெயரைக் குறிப்பிடாதவர்; பெயரிலி
- பெயர் பெறாதவர்; பிரபலம் ஆகாதவர்; அப்பிரசித்தன்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
- இதுவொரு வேற்றுமொழிச் சொல்லாகும். இதன் சரியான தமிழ்ச் சொல் 'பெயரிலி' என்பதாகும்.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அநாமதேயன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +