உள்ளடக்கத்துக்குச் செல்

அனிகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அனிகம்(பெ)

  1. சிவிகை, பல்லக்கு
  2. சேனை
  3. கூட்டம் அனிகமாக விரப்ப வமர்ந்தனர்முனிவர் (வேதாரணியபு. நாரத. 14)

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. palanquin
  2. army
  3. assembly,crowd
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • அரச! நின் அனிகத்தோடும் (கம்பரா. மிதிலை) - அரசே, உன் சேனையோடு

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அனிகம்&oldid=1242398" இலிருந்து மீள்விக்கப்பட்டது