அனிச்சை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

அனிச்சை:
நாகமல்லி என்னும் நாகமுட்டி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்---अनिच्छा--அநிச்1சா2--பொருள் 1 - 4....மூலச்சொல்
  • Rhinacanthus communis/Phina-canthus communis/Strychnos colubrina..(தாவரவியல் பெயர்)--பொருள் 5 க்கு.

பொருள்[தொகு]

  • அனிச்சை, பெயர்ச்சொல்.
  1. விருப்பின்மை (வேதா. சூ. 175.)
  2. இச்சைக் கொள்ளாமை
  3. இஷ்டப்படாமை
  4. எண்ணாமை
  5. காண்நாகமல்லி >(மலையகராதி )

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. absence of desire
  2. ringworm root

விளக்கம்[தொகு]

  • நாகமல்லி எனப்படும் மூலிகை தோற்பிணியான படையை குணமாக்கும்...முழு மருத்துவ குணங்களையறிய...நாகமல்லி...( ← இதைப் பார்க்கவும்)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அனிச்சை&oldid=1401246" இலிருந்து மீள்விக்கப்பட்டது