உள்ளடக்கத்துக்குச் செல்

அபிசாரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அபிசாரம்(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • முதல் வேதியரிடம் யாஜர்களைப்பற்றி விசாரித்தபோதே அவர் முகம் பீதியில் நெளிவதைக் கண்டார்கள். ஒரு வைதிகர் , “வழி சொன்னால் அந்தப்பாவமும் என் சிரசில் ஏறும் வணிகர்களே . அபிசாரம் செய்யும் அதர்வ வைதிகனைப்பற்றி நினைப்பதும் கூட நெறி தவறுவதே என்பார்கள் …” என்றார். (அதர்வம், ஜெயமோகன்)
  • "மன்னனே வேதங்களில் நாலாவது இடம் வகிப்பது அதர்வ வேதம் .இது சாத்வீக பாவமுள்ள மற்ற வேதங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது . பலவிதமான போர்ச் சடங்குகளும் , அழித்தொழிக்கும் அபிசாரச் சடங்குகளும் உடையதாகையால் இதை தகுதியற்றோரன்றி பிறர் கற்கலாகாது என சான்றோர் தடை செய்தனர்". (அதர்வம், ஜெயமோகன்)

(இலக்கியப் பயன்பாடு)

  • மாமதுவா லபிசார மமைத்து (பிர போத. 18, 27).

(இலக்கணப் பயன்பாடு)

அபசாரம் - பில்லி - சூன்யம் - பில்லிசூனியம் - # - # - #

ஆதாரங்கள் ---அபிசாரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அபிசாரம்&oldid=935196" இலிருந்து மீள்விக்கப்பட்டது