அபிஷங்கசுரம்
Appearance
தமிழ்
[தொகு]- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--अभिषङ्ग + ज्वर--அபி4ஷங்க3 + ஜ்வர--மூலச்சொற்கள்
- அபிஷங்க + சுரம்
பொருள்
[தொகு]- அபிஷங்கசுரம், பெயர்ச்சொல்.
- ஒரு வகை காய்ச்சல்
- ஒரு வகை சுரம்
- விஷம், கோபம், பயம், துக்கம், காமம் முதலிய காரணங்களால் உண்டாகுஞ் சுரம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + [[1]]