அம்மான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

அம்மான், பெயர்ச்சொல்.

பொருள்
  • மாமா

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. mother's brother, maternal uncle - தாயுடன் பிறந்தவன்
  2. wife's father - மனைவியின் தகப்பன்
  3. husband of father's sister - அத்தை கணவன்
  4. father - தகப்பன். மலரோனம்மான் (கம்பரா. மாரீசன். 220)
  5. god, as father - கடவுள் ஆழி யங்கைக் கருமேனி யம்மான் (திவ். திருவாய். 5, 1, 6)


( மொழிகள் )

ஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அம்மான்&oldid=1633048" இருந்து மீள்விக்கப்பட்டது