அற்றார்
Appearance
பொருள்
அற்றார்(பெ)
- பொருள் இல்லாதவர்; வறியவர்
- தம்மை ஒன்றுக்கு ஒப்படைத்தவர்/அர்ப்பணித்தவர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- அற்றா ரழிபசி தீர்த்தல்(குறள், 226).
- முதல்வன் பாதத்தற்றா ரடியார் (தேவா. 396, 10)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அற்றார்--- DDSA பதிப்பு + வின்சுலோ +