அலங்கடை
Appearance
பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
:*(இலக்கியப் பயன்பாடு) - சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே (தொல்காப்பியம்).
(சொற்பிறப்பியல் - அல்+அங்கு+அடை)
(ஆதாரம் ---> சென்னைப் பல்கலைக் கழகப் பேரகரமுதலி - அலங்கடை )
(கடை) - (அந்திக்கடை) - (எதிர்க்கடை) - (கள்ளக்கடை) - (காசுக்கடை) - (குஜிலிக் கடை) - (சாப்பாட்டுக்கடை) - (சில்லறைக்கடை) - (தயிர்கடை) - (தவணைக்கடை) - (பிறங்கடை) - (புறக்கடை) - (மலர்க்கடை) - (வயற்கடைதூரம்) - (வாய்க்கடைப்புகையிலை).