அளக்கர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

  • பெயர்ச்சொல்
  1. கடல்
    அங்கண்மா ஞாலஞ் சூழு மளக்கர் (கந்தபுராணம். ஆற்று. 36).
    அளக்கர்த்திணை விளக்காகக் கனைஎரி பரப்ப (புறநானூறு)
  2. உப்பளம்
  3. சேறு
  4. பூமி
  5. நீள்வழி
  6. கார்த்திகை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. sea
  2. salt pans
  3. mud, mire
  4. Earth
  5. long road
  6. The third nakṣatra.(Astrological star)


( மொழிகள் )

சான்றுகள் ---அளக்கர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


"https://ta.wiktionary.org/w/index.php?title=அளக்கர்&oldid=1244838" இலிருந்து மீள்விக்கப்பட்டது